சாணிக்காகிதம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்

புதன், 16 பிப்ரவரி 2022 (15:39 IST)
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காகிதம் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியானது
 
மேலும் இந்த படம் அமேசான் ஓடிடியில் ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படம் மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே சூப்பராக நடித்துள்ளதாகவும் இருவருக்கும் விருதுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்