சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பாஈ கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் கடந்த 9 ஆம் தேதி விமானத்தில் செல்பி, போட்டோ, வீடியோ எடுத்தா விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.