சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தியாவில் உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டமொத்தம் 60 பேருக்குத்தான் இப்பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் வருடம் தோறும் இதற்காக 26 ஆயிரம் கோடி செலவாகிறது. இந்தியாவி முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி இதற்காக சில கோடிகள் வரை செலவழிக்கிறார். ஒருபடத்திற்கு பத்திலிருந்து பனிரெண்டு கோடிகள் சம்பளம் பெறும் கங்கனா இப்பாதுகாப்பிற்கு தன் சொந்தப் பணத்தைச் செலுத்துகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.