பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.