சதிஷ் நடிக்கும் வித்தைக்காரன்… புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:59 IST)
பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நடித்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதையடுத்து இப்போது வித்தைக்காரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sathish (@actorsathish)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்