ரஜினி பட இயக்குநருக்கு நன்றி கூறிய சந்தானம்!

புதன், 16 மார்ச் 2022 (17:55 IST)
நடிகர் சந்தானம் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் குலுகுலு. இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், குலுகுலு  படத்தை எனக்குப் பிடித்த இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். குலுகுலு பட டைட்டில் மோசன் போஸ்டர் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு, நடிகர் சந்தான தனது டுவிட்டர் பக்கத்தில்  கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்