வாலிப வட்டத்தின் இழுக்கும் வாத்தி நடிகை - மாராப்பு பறக்கவிட்டு போஸ்!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (11:15 IST)
நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகியுள்ளார் சம்யுக்தா. இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. 
 
அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் தேடி வருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது அழகான போட்டோக்களை வெளியிடும் நடிகை  சம்யுக்தா மேனன் தற்போது மாராப்பு பறக்கவிட்டு லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்