தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு செம கவர்ச்சி ஆட்டம் போட்டு அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர் ஒருவர் " இந்த புள்ள பாவம்..ஒரு நல்ல துணி கூட இல்லாம. இந்த லாக்டவுன்லே பைத்தியம் புடிச்சி ட்ரெஸ் கிழிச்சிக்கிட்டு ஆடுது. ஒரு dress வாங்கி கொடுங்கயா என கூறி ட்ரோல் செய்துள்ளனர்.