என் அன்புத்தம்பி பா.ரஞ்சித் தயாரிப்பில்,செல்லத் தம்பி பிராங்கிளின் இயக்கத்தில்,குட்டித்தம்பி பிரதீப் ஒளிப்பதிவில் நான் நடிக்கும் " ரைட்டர்" எனும் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு பகுதி நிறைவடைந்தது...உடன் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...! வெல்வோம்...! pic.twitter.com/tgQCBodqso
— P.samuthirakani (@thondankani) February 2, 2021