மணிசர்மா இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.