தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.
இதுகுறித்து, அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார்,. இதற்கு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, அவர் வீட்டில் சிகிசை பெற்று வருவதாகவும், அவரால் எழுந்து நடக்கக முடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.