உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மருத்துவமனை ஒன்றின் பெயர் தான் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் பெயரில் நிஜமாகவே ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையை இருப்பதால், அந்த மருத்துவமனையின் சார்பில் யசோதா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது