தமிழ் மர்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராமில், ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும்.
அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம் என சத்குருவோடு எடுத்த புகைப்படத்தை அப்லோட் செய்து பதிவிட்டுள்ளார்.