இவையில்லாமல் இப்போது புதிதாக ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் அந்த படத்துக்கு சென்னை ஸ்டோரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்” என்ற நாவலை ஒட்டி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.