சமந்தாவின் ஹாட் போட்டோஷூட்: வைரல் புகைப்படங்கள் உள்ளே!

செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (17:40 IST)
நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 
 
தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
 
இந்த படத்தை தெலுங்கில் பிரேம் குமார் இயக்குகிறார். இதற்கு முன்னர் விண்ணைதாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பிலும்  ஹிரோயினாக நடித்திருந்தார். எனவே இந்த படத்தில் நடிகை சமந்தா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில், சமீபத்தில் அவர் ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்