தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அவர் ஆடிய ஐட்டம் பாடலால் தான் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் லட்சம் மற்றும் ஆயிரக்கணக்கில் உள்ள பேக் விளம்பரமொன்றில் நடித்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சமந்தா காட்டில் ஒரே மழை தான்... நடிக்கிறதை விட விளம்பரங்களில் நடித்து அதிக பணம் சம்பாதிக்கிறார் சம்மு...