தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கும் சாம் சி எஸ்! முன்னணி நடிகர் படத்தில் ஒப்பந்தம்!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:31 IST)
இசையமைப்பாளர் சாம் சி எஸ் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் வேதா மற்றும் கைதி படத்தின் மூலம் மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.  இதனால் இப்போது அவர் தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் தெலுங்கின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்