அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் ஷெரின், தர்ஷனின் காதலை கொச்சைப்படுத்திய வனிதா பேசினார். இதனால் ஷெரினுக்கும் சண்டை முட்டி வாக்குவாதம் நீடித்தது. பின்னர் வனிதா சொல்லியதை நினைத்து நினைத்து ஷெரின் அழுதுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆறுதலாக சாக்ஷி சமாதானம் செய்த போது நாய்கள் ரோட்ல குரைக்கும் அத பத்தி கவலைப்படுவியா என்று கூறியதோடு நான் வெளியே இருக்கும் மக்களைபற்றி தான் சொல்லுகிறேன் என்று தெரிவித்தார்.