வாடி என் தங்க சிலை... ஒரே போட்டோவில் ரசிகர்கள் அத்தனை பேரையும் வெட்கப்படவைத்த சாக்ஷி

திங்கள், 13 ஜூலை 2020 (08:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒர்க் அவுட் குறித்த டிப்ஸ்களையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில்  சேலையில் பவ்யமாக அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைகளை  ஆளாகியுள்ளார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

When someone imitates you, consider it the sincerest form of flattery

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்