ரொம்ப தாங்க்ஸ் மா... உன் ஒருத்தியால தான் லாக்டவுன் நல்லா போகுது...!

புதன், 13 மே 2020 (09:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது டைட்டான கருப்பு நிற ஜிம் உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்கவைத்து வருகிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் நீங்க மட்டும் இப்படி போட்டோ போடலன்னா இந்த லாக்டவுன் நேரத்தில் நாங்க  செம கடுப்பாகியிருப்போம். நீங்க நல்ல பொழுதுபோக்கு என ஓப்பனாக கூறி நன்றி கூறியதுடன் நாளைக்கு ரெட் கலர் ரெஸ் அணிந்து போட்டோ போடுங்க உங்களுக்கு நல்லா இருக்கும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்