கியூட்டா தான் இருக்கு... கவர்ச்சி காட்டியும் கசமுசா ரசனைக்கு ஆளாகாத சாக்ஷி!

திங்கள், 5 டிசம்பர் 2022 (11:54 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதில் இருந்து வெளியேறிதும்  வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதன் மூலம் பட வாய்ப்புகளையும் தேடி வருகிறார். 
 
அநதவகையில் தற்போது பிங்க் நிற கார்ஜியஸ் உடையில் இடுப்பழகை கியூட்டாக காட்டி அத்தனை பேரும் மதிமயங்கி அவரை ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
Sakshi Agarwal

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்