கும்பமாக சொந்த ஊருக்கு கிளம்பிய ரம்யா பாண்டியன் - பேமிலி பிக்ஸ்!

திங்கள், 5 டிசம்பர் 2022 (11:44 IST)
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் தற்ப்போது தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட லைக்ஸ் அள்ளியுள்ளது. அதில் அருண்  பாண்டியன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்