இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமாத்துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் நடிகை சாய் பல்லவி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது அவசியமற்றது என்றும் மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது என்றும் அந்த படிப்பு நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.