சீரியல் நடிகை ஷிவானியின் சில்மிஷத்தால் பித்து பிடித்துப்போன ரசிகர்கள்!

புதன், 24 ஜூன் 2020 (08:05 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மாலை நேரத்தில் ஜாலியாக நின்று காபி குடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் குட்டியான டீ ஷர்ட் போட்டுகொண்டு செம கியூட்டாக இருக்கும் ஷிவானியை ஹாட் பேபி, preeti doll, cutepie என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.  இந்த போட்டோ வெளியிட்ட சில மணி நேரத்திலே லைக்ஸ் குவிந்துவிட்டது. ஆளை மயக்கும் அழகிய இந்த போட்டோவிற்கு குவிந்துள்ள கமெண்ட்ஸ்களை சற்று பாருங்களேன்.. அப்பப்பப்பா என்ன வர்ணிப்பு.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Coffee Break ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்