சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது குறித்து நடிகை வனிதா விமர்சனம் செய்திருந்தார். கர்மா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கர்மா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கர்மா ஒரு நாள் கண்டிப்பாக திரும்பும் என்றும் கூறியிருந்தார்