இணையத்தை கலக்கிய ராஷ்மிகாவின் ஸ்டைலான புகைப்படம்!

வெள்ளி, 18 ஜூன் 2021 (08:57 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள ஸ்டைலானப் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்கள் மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு இணைப்பில் இருக்கும் ராஷ்மிகா இப்போது தனது புதிய கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்