இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.