இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட்டான ராஜு மகாலிங்கம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இன்று காலை ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது குரலே சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது. ரஜினி சாரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு இதுவே சிறந்த பதிலாகும் என கூறியுள்ளார்.