இந்நிலையில் நடிகர் விவேக் இதுபற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது, மிகவும் வெளிப்படையாக, உண்மையாக பேசியிருந்தார். ரஜினி அவர்களின் பேச்சு உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக, திமுக எனும் இரு இமயங்கள் எதிரில். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! இவ்வாறு விவேக் பதிவு செய்துள்ளார்.