அந்த புகைப்படத்தில் ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகன் வேத் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், "தனது தாத்தாவை போல பேரன்" என்று பதிவிட்டிருந்தார். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஸ்டைலிஷான சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினியை தாத்தா என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சௌந்தர்யாவின் பதிர்விற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள ரஜினி ரசிகர்கள்‘எங்கள் தலைவரை, தாத்தா என்று சொல்லாதீர்கள்’ என்றும் ஹலோ சிஸ்டர் தாத்தா லாம் உங்க வீட்ல வச்சிகோங்க ஸ்ட்ராங் மேன் சிஸ்டர். என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் சௌந்தர்யாவை எச்சரித்து வருகின்றனர்.