இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் குறித்து கூறியுள்ளார். ’’மகாபாரதம்‘’ கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் லட்சியக் கனவு. அதே சமயத்தில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொண்டு அந்தப் படத்தை இயக்க விரும்புகிறேன். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று கூறியுள்ளார்.