மீண்டும் பாக்யராஜ் கண்ணன் படத்தை தயாரிக்கும் ராஜா

சனி, 27 ஆகஸ்ட் 2016 (17:16 IST)
ரெமோ படத்தை தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜா பாக்யராஜ் கண்ணனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்கிறார்.


 
 
ரெமோ படத்தின் டபுள் பாசிடிவைப் பார்த்த ராஜா, படத்தின் ரிசல்டில் மகிழ்ந்து போய், பாக்யராஜ் கண்ணனிடம் அவரது அடுத்தப் படத்தையும் தனக்கே இயக்தரும்படி கேட்டுள்ளார். அவருக்கு அட்வான்ஸ் வழங்கப்பட்டதாகவும் கேள்வி.
 
ரெமோவில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் பெண் வேடம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் முடியும் முன்பே அதன் அனைத்து ஏரியாக்களும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்