கொச்சியில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

சனி, 5 மார்ச் 2016 (15:13 IST)
இசைப் பிரியர்களுக்கு இது வசந்தகாலம். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என்று அனைவரும் இசைக் கச்சேரி நடத்துவதில் முனைப்பாக உள்ளனர்.


 


தொடர்ச்சியாக இசைக் கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த வருடம் இசைக் கச்சேரி நடத்துகிறார். இங்கல்ல கேரளாவில் உள்ள கொச்சியில்.
 
ஏப்ரல் 16 -ஆம் தேதி கொச்சியில் ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்த தீர்மானித்துள்ளார். 
 
தேர்தல் கச்சேரியுடன் இந்த இசை கச்சேரியும் களைகட்டட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்