பீச்சில் பலான போஸ் கொடுத்த ராய் லட்சுமி - லேட்டஸ்ட் போட்டோஸ்!

புதன், 14 டிசம்பர் 2022 (10:23 IST)
'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 
 
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. பின்னர் ஏனோ வாய்ப்புகள் கிடைக்கும் போனது. 
 
இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார். 
 
இந்நிலையில் தற்போது பீச்சில் உள்ளாடையோடு பலான போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்