நீங்களும் இப்படித்தானா...? கிளாமர் உடையில் கில்மா பவானி ஷங்கர்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (14:49 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார்.
 
எப்போது ஹோம்லியாக தென்படும் பிரியா பவானி ஷங்கர் தற்போது மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அவரின் ஹோம்லி அழகை ரசிக்கும் ரசிகர்கள் இந்த கெட்டப் உங்களுக்கு செட் ஆகல என கூறி கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்