இப்பாஹ் வழியுது அழகு... அட்லீ பொண்டாட்டியை கண்டு உருகும் ரசிகர்கள்!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:29 IST)
தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தெறி, மெர்சல், ராஜா ராணி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கூடிய சீக்கிரத்தில் மனைவியை திரைப்படங்களில் நடிக்க வைப்பேன். அவரது திறமைகளை உலகிற்கு காட்டவேண்டும் என்பதில் நிறைய ஆசை இருக்கிறது என அட்லீ பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார். 
 
திரைப்படங்களை இயக்கி முடித்து கேப் கிடைக்கும் போதெல்லம் அட்லீ மனைவியுடன் வெகேஷன் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் அட்லீ மனைவி பிரியா கியூட்டான புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்