இது பற்றி பேசிய பிரியா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்காகதான் பார்த்து வந்தேன். நான் இதுவரை ஓவியாவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு எனக்கு ஓவியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.