உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? வாரிசு நடிகையையும் விட்டு வைக்காத காஜூ நடிகர்!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:29 IST)
வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை கண்டு ஜொள்ளிவிட பிரேம்ஜி அமரன்!
 
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
 
இதனிடையே திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பார்த்து நடிகர் பிரேம்ஜி அமரன், வாவ் என வாய்பிளந்து பிரமித்து கமெண்ட்ஸ் செய்துள்ளார். 
 
இதற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளரும் பிரேம்ஜியின் உறவினர் தங்கையான வாசுகி பாஸ்கர், அது உங்க தங்கச்சியின் தோழி, அப்படி பார்க்காதீங்க என்று கலாய்த்திருக்கிறார். இவர் இப்படி செய்வது  புதிதல்ல பல நடிகைகளை இப்படிதான் சிங்கிளாக இருந்து ரசித்து வருகிறார். 

#NewProfilePic pic.twitter.com/qNk8rzA26Q

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்