ப்ரண்ட்ஸ் பட காண்ட்டிராக்டர் நேசமணியா? டிவிட்டர் டிரெண்டிங்கில் #Pray_for_Neasamani!
புதன், 29 மே 2019 (19:45 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் மறக்க முடியாத கேரக்டர் காண்ட்டிராக்டர் நேசமணி. இந்த படத்தில் நேசமணி என்ற கதாபத்திரத்தில் நடித்த வடிவேலு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகவும் இருந்தார்.
இந்நிலையில், டிவிட்டரில் தற்போது #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் வெளியாகி வரும் மீம்ஸ் இதோ...