பிரதாப்போத்தனின் முன்கோபம் காரணமாக அவர் படத்தை முடிப்பாரா என்று தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகமே படம் தள்ளிப் போனதுக்கு காரணம் என்கிறார்கள். ஆனால், பிரதாப்போத்தன், ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளதாக கூறினார்.