பிரபலம மலையாள நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம். இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், ஸ்ரீமஹாலட்சுமி, அவுனு, சீமா டபகை மற்றும் அகண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம் ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார்.