இதையடுத்து, கொடைக்கானல், பகடை, விஷ்ணு, ஸ்ரீகாந்த்ஆகியோருடன் இணைந்து துரோகி , ஆடு புலி, கொடிவீரன்,காப்பான், அடங்கமறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், பூர்ணாவுக்கு சமீபத்தில் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு, இந்த திருமணம் ரத்தானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் என் வருங்கால கணவர் ஷானித் ஆசிப் அலி என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.