மேலும் காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல் துறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் லியோ வெற்றி விழாவில் 5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.