அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற ஆராவுடன் காதல் வயப்பட்டு மன அழுத்தம் ஏற்பட்டதால் நிழ்சியை வெளியேறிய ஓவியா மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் . அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வருகிறார்.