குடும்ப குத்துவிளக்கு ... கவர்ச்சி நடிகையின் தங்கச்சிக்கு காதல் வலைவீசும் நெட்டிசன்ஸ்!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (14:10 IST)
யாஷிகாவின் தங்கை ஒஷீன் ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். 
 
அந்த படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகளே அவருக்கு கிடைத்து வருகிறது.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கூட முரட்டுத்தனமான கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைப்பார். 
 
அந்த வகையில் தற்போது அவரின் தங்கை ஒஷீன் ஆனந்த் ட்ரடிஷனல் உடையில் குடும்ப குத்துவிளக்கு போன்று போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்