விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்!

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:28 IST)
விநாயக சதுர்த்தியை அன்று நடிகர் விஜயின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
தற்போது இந்த படம் குறித்து அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்