'வாட்ச்மேன்' ஜி.வி.பிரகாஷ்!

புதன், 29 ஆகஸ்ட் 2018 (10:48 IST)
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள புதிய படத்திற்கு "வாட்ச்மேன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முதல் முறையாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் தனது நெருங்கிய நண்பர் ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார் விஜய். இந்த படத்திற்கு "வாட்ச்மேன்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களுக்கு ஜி.வி.பிராகஷ் இசையமைதுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்