இந்நிலையில் தற்போது பிரியா வாரியரை ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்த ஓமர் லூலு கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் புகழால், அவருக்கு ஏற்ற மாதிரி கதை அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் நிற்பந்தித்து படம் கடைசியில் ப்ளாப் ஆனாது என குறிப்பிட்டுள்ளார்.