இந்த நிகழ்ச்சியில், முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த 9 ஆம் தேதி திருமணம் முடிந்து அடுத்த நாள் இருவரும் திருமலை திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துகொண்டனர்.
தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன் தாரா, பிறந்த ஊரான திருவல்லாவுக்குச் சென்று பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். அங்கு இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவுடன் பெற்றோருடன் தங்கவுள்ளனர். அதன் பின் சென்னைக்குத் திரும்பி சினிமா பணிகளில் ஈடுபடவுள்ளனர்.