இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நேற்று டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது " நீங்கள் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வீர்களா அல்லது லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை பின்பற்றுவீர்களா? என கேட்டதற்கு, நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன்.